Mittwoch, 13. Dezember 2006

ஜேர்மனி Schwerte நகரிலே ஒரு சுவாரஸ்யம்

மோசடியும், ஊழல்களும்

அது ஒரு குசும்புக்கார மாமா பற்றியது. நானே ராஜா நானே மந்திரி என்ற போக்கில் தான் அவரது ராஜாங்கம் ஜேர்மனி முழுக்க ஆவிக்குரிய வட்டத்தை நானே ஆழ வேண்டும் எனும் ஆசையில் அலையும் ஒரு குசும்புக்கார மாமா. நானே வேதாகம கல்லூரியில் கல்வி கற்ற ஜேர்மனியில் இருக்கும் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட போதகர் பட்டமுடையவன் எனும் மமதையில் ஏனய சிறிய போதகர்களை காலுக்குள் மிதிக்க நினைக்கும் குசும்புக்கார மாமா.... அங்கு கடித்து இங்கு கடித்து கடைசியில் போதகர் உதயகுமாரின் ஹோலி ஹொட் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் ஆக்கிரமிக்க எடுத்த சதி முயற்சி போதகர் உதயகுமார் எப்பொழுதும் விழித்து இருந்ததால் முறியடிக்கப்பட்டது. இதனிடையே சபைக்கு அவர் ஓர் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அதற்கு வாடகை உடன்படிக்கைப்பத்திரம் இல்லை எனவும் அதற்கு இரட்டிப்பான வாடகைப் பணம் என கூறிவந்த அவரது செயல் சகவிசுவாசிகளின் விழித்தெழுதலால் அம்பலத்துக்கு வந்தது. வாடகை உடன்படிகை பத்திரத்தை சக விசுவாசிகள் கேட்டபோது அதனை ஏன் நான் உங்களுக்கு காட்டவேண்டும் என கஜாலில் இறங்கினாராம் குசும்புக்கார மாமா. அதனால் புரட்சியில் இறங்கிய சகவிசுவாசிகள் பிரிந்து சென்று சுய நிர்ணய உரிமையில் ஒரு தனிச் சபையை உருவாக்கிவிட்டர்களாம். பலே.... எப்படி ஒரு பக்திமான்.

16 Kommentare:

Anonym hat gesagt…

looooooool
so sweet! how cute!
such a wonderful story!
You seem to be fulfilled by the HOLY SPIRIT
and beeing a great Prophet like Eliah and Elisha!

May the mighty Lord JESUS bless You!

Jamakaran`s best Friend and greatest Fan!

Anonym hat gesagt…

hahaha...
hi dear loving Mr Jamakaran,
if you dont have much savvy, dont talk to much!
at first check up all details if it`s true!
after that pray!

by the way you should know, that u can be accused by that kussumbu maama! :D

paavem neenga...pisassu kuudipocchu!

take care mr jamakaran!

in love

P.P.R.


P.S.: i know, who u r and where u live! keep in save honey!

P.P.S.: if u think i am that kussumbu maama...then u r a really stupid biaaaatch! :D
quess who i am and get me da!uuummaaaah

Anonym hat gesagt…

LOL Dude நீ ஒரு மலைப்பேயனடா..... பார் நீயே நான் தான் குசும்புக்கார மாமா என உன் வாயாலேயே ஒத்துக்கொண்டுவிட்டாயே !

Anonym hat gesagt…

என்ன குசும்புக்கார அம்பி மாமா... என்ன சபையில் இருந்து சனங்களும் புட்டுக்கொண்டு போய்விட்டாங்கள். இப்ப தசம பாகங்களும் இல்லை காணிக்கைகளும் பெரிசாய் இல்லை. புளைப்பை ஓட்ட றொம்ப கஸ்டமாக இருக்குமே? அது தான் பழைய கொள்ளையடித்த பணத்தில கடை போட்டுவிட்டீங்களோ? உங்கட குசும்புகளுக்கு அளவே இல்லை. நீங்கள்ல் பெரிய தீர்க்க தரிசியாம். அதுபோக உங்களிட்ட காசு சேர்க்க வெளிநாடுகளில் இருந்து வரும் போதகர்களுக்கு எல்லாம் நீங்கள் கொள்ளையடித்த பணத்தோடு பட்டமும் கொடுத்துவிடுகிறீர்களாம்? நானும் சும்மா தான் இருக்கிறேன் பட்டம் ஏதும் சும்மா இருந்தால் எனக்கும் ஒண்டு தரலாமே ? எண்ட குசும்புக்கார மாமாவல்லே....

Anonym hat gesagt…

mhhhh man sollte nicht einfach irgendwelche leute beschuldigen. keiner weisst wer dieser jamakaran ist! ....Aber gott sieht alles....! nur gott weisst wer das ist!
merk euch alle eins jesus ist wegen unser sünden gestorben und wieder auferstanden!!! alles wegen unser SÜNDEN!!!
und was ihr da macht ist ne sünde!
GOD BLESS U ALL!!! ;)

Anonym hat gesagt…

dey stupid biaaaaatch.....
read the post post scriptum (P.P.S) stupid son of bitch!

unakku angilum padikka theriyatha?
Soiya buthi kuuda illaiya?

naan andha kussumbu maama´vaa irunthal, ippadi naan elluthuvena?

also that pastor`s english isn`t perfect like mine da, stupid biaaattttch!


c u in hell pissassu pidichcha nayeee

P.P.R

Anonym hat gesagt…

இது தான் கர்த்தரின் பெயரால் செய்யும் பித்தலாட்டம்.Pavam Jamakkaran Suddallaiyallai ippathan
vanthathu polle

Anonym hat gesagt…

NAN THAANDA ANNIYAN...

DONT TALK ShIT ABOUT MY CHURCH MAN... ELSE ANNIYAN WILL PUNISH U...

hehehe.. ANNIYAN... www.anniyan.com

DEYYYYYYY BAADHU.... VEENDAM...

ANNIYAAYAM SEEYAATHEE....ILLAADI ANNIYAN UNNAI THANDIPPAAAN!

ippedikKU FOREIGN-ANNIYAN a.k.a. SUMMO!

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு உண்ட மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் பிரமச்சாரிகள் ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

அல்லலூய நாயே நீயும் தமிழ்ப் படம் பார்க்கிறியே. பீன் நீ என்ன அல்லலூயா?

Anonym hat gesagt…

good evening all together,

it makes me sad to read all these bad things! I thing this site is very bad because you (the author) has not understand the bible! you are teasing about other churches but your life? what is about your life? you are going the wrong way brother! Please, close this site or make something better than these issues! I thing GOD will be very sag about you.
Please change the way of your life
god bless you.

Anonym hat gesagt…

இணைய ஆசிரியரின் இந்த ஜாமக்காரன் இணையம் இது அந்திகிறிஸ்துவின் இணையம் , சாத்தானின் இணையம்,கடைசிநாளில் ஒரு இணையத்தை தொடக்கி கர்த்தர் முன் பகிரங்கமாக நாம் துஷ்பிய யோகம் செய்தாலே சாத்தானுக்கு உதவியாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்

ஜாமக்காரன் இணையம்.

Anonym hat gesagt…

Tv ல போடுறதுதான் போடுறாய் அத்தோடு இந்த ஜாமக்காரன் மனிசியையும் நிர்வாணமாய் எடுத்து போட்டால் சாத்தானின்விசுவாசிகள ஆகிய எங்களுக்கும் பார்க்க கொஞ்சம் கிளுகிளுப்பாய் இருக்குமல்லே பள் பண்ணாடை.

Anonym hat gesagt…

என்ன சத்தியன் என்ன பழக்கம் இது? இப்படியா? எடுக்கிறது சோசல் காசு சொல்லுறது படு பொய்! செய்யுறது பதியாமல் கள்ளவேலை! தூஷண வார்த்தைகளைபாவிப்பது.மனிசி
யையும்....ஸ்தோஸ்திரம்.கர்த்தரின் பெயரால் செய்யும் சுத்துமாத்துக்களை தாங்கமுடியவில்லை. பொல்லாப்புக்கு எதிர்த்து நிற்காதீர்கள் என தனிப்பட்ட விதத்தில்பரிசுத்தவான்...அம்பலப்படுத்த உங்களுக்கு அங்கை அங்கை.... தயவு செய்து யாரும் அபாண்டமாய் யாரின் மேலும் பழி சுமத்த முற்படாதீர். ஏனெனில் நீங்கள் எதை விதைத்தீர்களோ அதயே அறுவடை செய்வீர். அதனால் உண்மை என உறுத்திப்படுத்தப்பட்ட செய்தியே எடுத்து போட்டால் OK கர்த்தருக்கு முன்னால் நீங்கள் படு பொய் செய்திகளை உண்மை என நம்பி இவ்விடத்திலே பிரசுரிக்கும் பட்சத்தில் அந்த போதகர் அப்படி ஏதும் செய்யாத பட்சத்தில் கர்த்தரின் கடும் கோபாய்கினைக்கு உள்ளாவீர்கள் கொதிக்குதோ!சத்தியன்

அன்புடன்
உண்மை ஜாமக்காரன்

Anonym hat gesagt…

குனிஞ்சு பார் உனக்கு தெரியும் ஜாமக்காரனின் Eier.

Anonym hat gesagt…

enna ithu? vote ahh? ellarum chinne pilleil mari elleringel!

manusuluke wacheringel andeweruku sollengo jewingel...!
andewer than pathil tharewer!!!